Awareness Programme on Water Conservation - PRIST NSS

பிரிஸ்ட் பல்கலைகழகம் நாட்டு நலப்பணி திட்டத்தில் உள்ள மாணவர்கள் 02.08.2019 ல் கீழவத்தவச்சாவடி, பஞ்சாய்த் யூனியன் நடுநிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு 'தண்ணீர் சேமித்தல்" விழிப்புணர்வு பற்றி ஒரு குறு நாடகத்தின் மூலம் உலகத்தில் வாழக் கூடிய அனைத்து இனங்களுக்கும் தண்ணீர் அவசியம் என்பதனையும் அதனை வீணாக்காமல் எதிற்காலத்திற்கு சேமிக்க வேண்டும் என்பதனையும் நாடகத்தின் வழியாக பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு அழகாக நடித்து காட்டினார்கள் இதனை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் Dr. இரா. சசிகலா அவர்கள் நடத்தினார்.
Univadmin