Tamil Guest Lecture 2019

பொன்னையா இராமஜெயம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர் நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் இலக்கிய மன்றவிழா 28.02.2019 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது விழாவில் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் இரா. தமிழடியான் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு “இலக்கியமும் வாழ்வியலும்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் S. உதயகுமார் அவர்கள் முன்னிலை வகிக்க கலைப்புலத்தலைவர் முனைவர் S. சுப்பிரமணியன் அவர்கள் தலைமையேற்க விழா இனிதே நடைப்பெற்றது விழாவினை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர். மாணவ மாணவியர் மற்றும் பல்துறை பேராசிரியப் பெருமக்கள் கலந்துகொண்டனர்.
Image Description
Univadmin